ரூபா மற்றும் டொலரின் இன்றைய பெறுமதி

Kanimoli
4 years ago
ரூபா மற்றும் டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, டொலரொன்றின் விற்பனை பெறுமதி 365 ரூபா 26 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 29  சதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 392 ரூபா 68 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 85 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 457 ரூபா 62 சதமாக பதிவாகியுள்ளது.

அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 29 சதமாக பதிவாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4