ரணிலின் கோரிக்கையை ஏற்றார் கரு ஜயசூரிய

Mayoorikka
4 years ago
ரணிலின் கோரிக்கையை ஏற்றார் கரு ஜயசூரிய

புதிய பாராளுமன்ற குழுக்களை அமைப்பதற்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கையை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் மேற்பார்வைப் பங்கை வலுப்படுத்துவதும் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4