இன்று முதல் மீண்டும் மின்வெட்டு

Prabha Praneetha
4 years ago
இன்று முதல் மீண்டும் மின்வெட்டு

இன்று  முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் 10 ஆம் திகதி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஜூன் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4