துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி இருவர் காயம்

#SriLanka #Lanka4
Shana
4 years ago
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி இருவர் காயம்

தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மேலும் இருவர் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4