அரச சேவையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கான யோசனை முன்வைப்பு!

Reha
4 years ago
அரச சேவையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கான யோசனை முன்வைப்பு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4