அமெரிக்காவில் தேவாலயம் அருகே 2 பெண்கள் சுட்டுக்கொலை

#America #Death
Prasu
3 years ago
அமெரிக்காவில் தேவாலயம் அருகே 2 பெண்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மெஸ் புறநகர் பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு வெளியே நேற்று இரவு 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வாலிபர் ஒருவர் 2 பெண்களை சுட்டுக்கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதில் கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட வில்லை. துப்பாக்கியால் சுட்ட நபரின் விவரமும் கண்டுபிடிக்கப்பட வில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!