மருதானையில் போராட்டம்.. வீதிகள் மறியல்..
#SriLanka
#Protest
#Road
Mugunthan Mugunthan
4 years ago
மருதானை பிரதேசத்தில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காஸ் கோரி சிலர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு அருகாமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே