எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை

Mayoorikka
4 years ago
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (02) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்தார்.

அடுத்த வாரம் செவ்வாய் முதல் வெள்ளி வரை பாராளுமன்றம் நடைபெறும் என்றும், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மூன்று நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4