ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய வெலிக்கடை சிறைச்சாலை முன் போராட்டம்

Kanimoli
4 years ago
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய வெலிக்கடை சிறைச்சாலை முன் போராட்டம்

 ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய கோரி அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.இப் போராட்டமானது இன்று (01) வெளிக்கடை சிறைச்சாலையின் முன்பாக இடம்பெற்றுள்ளது.

கொலைகள் செய்யப்பட்டவர்கள் கூட ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் எந்தவித ஊழலும் இல்லாத ஒரு சிறந்த அரசியல்வாதியை விடுதலைசெய்யுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

இப்போராட்டத்தில் பெருமளவான இளைஞர் சக்தியின் இளைஞர் அணியினர் பங்குப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4