நாட்டில் வரும் திங்கள் முதல் தனியார் பேருந்துகளுக்கு விடுக்கப்பட்ட தடை - வெளியானது அறிவிப்பு

Kanimoli
4 years ago
நாட்டில் வரும் திங்கள் முதல் தனியார் பேருந்துகளுக்கு விடுக்கப்பட்ட தடை - வெளியானது அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக அனைத்து தனியார் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின்  தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திங்கள் முதல் தனியார் பேருந்துகள் ஓடாது -வெளியானது அறிவிப்பு

மேலும், டீசல் பெறுவதற்கு பேருந்துகள் பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ எரிபொருள் வழங்குவதாக கூறப்பட்டாலும், அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4