நெருக்கடியைத் தீர்க்க தேர்தலை நடத்துங்கள்: விடுக்கப்பட்ட கோரிக்கை

Mayoorikka
4 years ago
நெருக்கடியைத் தீர்க்க தேர்தலை நடத்துங்கள்: விடுக்கப்பட்ட கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கடவத்தையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4