நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தேசிய உற்பத்தி வீழ்ச்சியே முக்கிய காரணம்

Prathees
4 years ago
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தேசிய உற்பத்தி வீழ்ச்சியே முக்கிய காரணம்

நாட்டின் தேசிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற “எனது நாட்டை வங்குரோத்து செய்தது யார்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் நீண்டகாலமாக கடைப்பிடித்து வரும் பொருளாதார கொள்கைகளும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4