இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய விசா திட்டம் முன்னெடுப்பு!

Nila
4 years ago
இலங்கையில்  வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய விசா திட்டம் முன்னெடுப்பு!

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளல் மற்றும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய விசா திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Golden Paradise வீசா திட்டத்தின் அறிமுக நிகழ்வு மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாலர் நாயகம் கமல் குணரட்ன தலைமையில் நேற்று இடம்பெற்றள்ளது.

இந்த நிலையில், குறித்த திட்டத்தினை உரிய நேரத்தில் மதிப்பீடு செய்து, தேவையான முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, Golden Paradise விசா திட்டத்திற்கான இணையத்தளமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4