துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்!
Prabha Praneetha
4 years ago
கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 30 வயதுடைதான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்திநலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே