சாகலவுக்கு பிரதமருக்கு நெருக்கமான உயர் பதவி

Prathees
4 years ago
சாகலவுக்கு பிரதமருக்கு நெருக்கமான உயர் பதவி

முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு பிரதமருக்கு நெருக்கமான உயர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் பெரும்பாலும் தலைமைப் பணியாளராகவோ அல்லது அதைப் போன்ற பதவியாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது பிரதமரின் தலைமை அதிகாரியாகவும் சாகல ரத்நாயக்க கடமையாற்றினார்.

பிரதமரால் முதன்முறையாக கூட்டப்பட்ட உணவுப் பாதுகாப்புக் குழுவில்  சாகல ரத்நாயக்க அமர்ந்து, தலைமையமைச்சர் பிரதமருக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4