பிரதமரின் விசேட உரை இன்று பிற்பகல்

Prathees
4 years ago
பிரதமரின்  விசேட உரை இன்று பிற்பகல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) பிற்பகல் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பான விடயங்களை பிரதமர் முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4