முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோலை வழங்குவதில்லை - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

Reha
4 years ago
முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோலை வழங்குவதில்லை - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோலை வழங்குவதில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தீர்மானித்துள்ளது.

சில முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் Octane 95 பெற்றோலை எடுத்து பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4