மோட்டார் சைக்கிள், ஓட்டோவுக்கு பெட்ரோல் இல்லை

Mayoorikka
3 years ago
மோட்டார் சைக்கிள், ஓட்டோவுக்கு பெட்ரோல் இல்லை

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு 95 ஒக்டேன் பெட்ரோல் வழங்குவதை நிறுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு 92 ஒக்டேன் பெட்ரோல் மட்டுமே காலவரையின்றி வழங்கப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!