துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்

#United_States #Protest
Prasu
3 years ago
துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அமெரிக்காவின் விர்ஜினியா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் டெக்ஸஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

டெக்ஸஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியான நிலையில், உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும், துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களைக் கடுமையாக்கக் கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. 

அந்த வகையில் மிச்சிகன் மற்றும் விர்ஜினியா மாகாணங்களிலும் பள்ளி மாணவர்கள் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராகக் களம் இறங்கினர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!