2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 114 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!
#SriLanka
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 114 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ள.
இதன் விளைவாக 60 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 57 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்திற்குள் பதிவான இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த உறுப்பினர்களால் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.