இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது வடக்கு கடற்தொழிலாளர்களுக்கான மண்ணெண்ணெய்
#SriLanka
#Jaffna
#Fisherman
Mugunthan Mugunthan
3 years ago

வடக்கு கடற்தொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவற்றை இறக்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் முதற் கட்டமாக வழங்கியுள்ள சுமார் 15,000 லீற்றர் மண்ணெண்ணெய் இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



