டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

Nila
4 years ago
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (27) 47 சதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள நாளாந்த நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மத்திய வங்கி இன்று (27) அறிவித்த நாளாந்த நாணய மாற்று வீதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.22 ரூபாவாகவும் கொள்வனவு விலை 354.27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4