மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்ற சீஐடி

Prathees
4 years ago
மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்ற சீஐடி

காலி முகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்த வாக்குமூலங்கள் நேற்று மாலை பதிவு செய்யப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4