SLFPயை சேர்ந்த பலருக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவி!

#SriLanka #Minister
SLFPயை சேர்ந்த பலருக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாங்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின் எமக்கு எதிராக கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று  நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பான எந்த அறிவித்தலும் எமக்கு கிடைக்கவில்லை.

நாம் ஏன் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம் என்பதில் தொடர்பில் எமது பக்க நியாயத்தை தெரிவிக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4