2.5 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் இன்று நாட்டிற்கு

Mayoorikka
4 years ago
2.5 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் இன்று நாட்டிற்கு

பிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்களை தாங்கிய  கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதுடன், இதில் 2.5 மில்லியன் டொலர் பெறுமதியான சத்திரசிகிச்சை உபகரணங்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் ,  5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருந்துப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இந்தியக் கப்பல் ஒன்று நாளை  வரவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4