புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்

Mayoorikka
4 years ago
புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்

எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே எதிர்வரும் முதலாம் திகதி முதல் பதவியேற்பார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4