லாஃப்ஸ் எரிவாயு பயனாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Prabha Praneetha
4 years ago
லாஃப்ஸ் எரிவாயு பயனாளர்களுக்கான முக்கிய  அறிவிப்பு

அடுத்த 6 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தைக்கு லாஃப்ஸ் எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்குவோம் என்று அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் லிட்ரோ நிறுவனம் இன்றும் நாளையும் எரிவாயு விநியோகிக்கப்படாது என அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது, 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4