அத்தியாவசிய அரச சேவையாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான விசேட சுற்றறிக்கை வெளியானது!
Reha
4 years ago
அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய அரச சேவையாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே