எரிபொருள் நெருக்கடியால் விமான போக்குவரத்து பாதிப்படையுமா?

#SriLanka #Fuel
எரிபொருள் நெருக்கடியால் விமான போக்குவரத்து பாதிப்படையுமா?

 நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக தற்போது விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் சில விமானங்கள் சென்னைக்கு சென்று அங்கு எரிபொருளை பெற்று போக்குவரத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது குறித்து விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவன தலைவர் ஜீ.எல்.சந்திரசிறி எவ்வித பதிலையும் கூறவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4