டொலரொன்றின் இன்றைய மதிப்பு

#SriLanka #Dollar #Lanka4
Shana
4 years ago
டொலரொன்றின் இன்றைய மதிப்பு

மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 35 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 40 சதமாக பதிவாகியுள்ளது. 

அதேசமயம், யூரோ ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி ரூபா 391.02 சதமாக பதிவாகியுள்ளது.  யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி  ரூபா 380.22 சதமாக பதவாகியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4