ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் இராஜினாமா!

Mayoorikka
3 years ago
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் இராஜினாமா!

ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!