கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்க தீர்மானம் !!
Prabha Praneetha
4 years ago
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்தமைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே