அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை !!

Prabha Praneetha
4 years ago
அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை !!

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூடி முடிவெடுக்கும் என அதன் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4