எரிபொருள் வாங்க இந்தியாவிடம் இருந்து இன்னொரு கடன்

#SriLanka #India #Dollar
எரிபொருள் வாங்க இந்தியாவிடம் இருந்து இன்னொரு கடன்

பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு எக்ஸிம் வங்கியிலிருந்து குறுகிய கால கடனுதவிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு முன்மொழிந்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4