குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகியுள்ள ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ

Prabha Praneetha
4 years ago
 குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகியுள்ள ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ

பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகியுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4