பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா

Prabha Praneetha
2 years ago
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தனது பதவியை இராஜினாமா செய்தற்கான கடிதத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு பிரிவில் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய நிலையில் சற்றுமுன்னர் அவர் அங்கிருந்து வௌியேறியிருந்தார்.

கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அவர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!