மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 எரிவாயு சிலிண்டர்கள்

Prabha Praneetha
3 years ago
மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 எரிவாயு சிலிண்டர்கள்

கொலன்னாவை பிரதேசத்தில் பேக்கரியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 எரிவாயு சிலிண்டர்களை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

வர்த்தகர் சந்தையில் நிலவும் விலையை விட இரட்டிப்பான விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை நுகர்வோர் அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!