இன்றுமுதல் வழமைக்கு திரும்பிய தனியார் பஸ் சேவைகள்!

Mayoorikka
4 years ago
இன்றுமுதல் வழமைக்கு திரும்பிய தனியார் பஸ் சேவைகள்!

வழமையான நடைமுறைக்கமைய பஸ் சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   

இதன்படி, பஸ்களுக்குத் தேவையான எரிபொருளை வரிசையில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4