பணவீக்கத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில்

Prathees
4 years ago
பணவீக்கத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில்

வருடாந்த பணவீக்க விகிதத்தின் அடிப்படையில்  உலக நாடுகளுக்கிடையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது

அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கி இதனைக் குறிப்பிடுகிறார். ஹான்கி பணவீக்க குறியீட்டை மேம்படுத்துகிறார்.

அவரது அறிக்கையின்படிஇ சிம்பாப்வே மட்டுமே இலங்கையை விட அதிக பணவீக்கத்தைக் காட்டுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4