அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு உள்ளிட்ட 22 பேர் கைது

#Arrest
Prasu
2 years ago
அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு உள்ளிட்ட 22 பேர் கைது

அநுராதபுர நகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரின் வீடுகள், அநுராதபுர நகர மேயரின் வீட்டையும் தாக்கியழித்து, தீவைத்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு உள்ளிட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னணி வர்த்தகர் உள்ளிட்ட 20 - 53 வயதுடைய நபர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!