பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பரிந்துரை! சஜித் அதிரடி தீர்மானம்

Mayoorikka
4 years ago
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பரிந்துரை! சஜித் அதிரடி தீர்மானம்

பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை பரிந்துரைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தனது டுவிட்டர் பதிவில்  குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை பதவிக்கு முன்மொழியவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4