இன்று இலங்கையை வந்தடையவுள்ள டீசல் அடங்கிய மற்றுமொரு கப்பல்!

Mayoorikka
4 years ago
 இன்று இலங்கையை வந்தடையவுள்ள டீசல் அடங்கிய மற்றுமொரு கப்பல்!

டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலை இன்றைய தினம் நாட்டுக்கு கொண்டு வர முடியாவிட்டால் எதிர்வரும் 17ஆம் திகதி அது நாட்டை வந்தடையும் என அந்த சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4