பால்மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு. 1kg மா ரூ.600ஆல் கூடியது
#SriLanka
#Milk Powder
#prices
Mugunthan Mugunthan
3 years ago

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2,545 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பால் மா, தற்போது 600 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1,020 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் பால் மாவின் விலை தற்போது 230 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



