பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் மீள உருவாக்கப்படும் “கோட்டா கோ கம” கிராமம்

Nila
4 years ago
பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் மீள உருவாக்கப்படும் “கோட்டா கோ கம” கிராமம்

காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்படுகின்றது.

மஹிந்த ஆதரவாளர்களால் கோட்டா கோ கமவிலும் கூடாரங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.

கூடாரங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 78 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4