மஹிந்த வெளியிட்ட அவசர அறிவிப்பு

Nila
4 years ago
மஹிந்த வெளியிட்ட அவசர அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்த வேளையில் பொது மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், வன்முறையை தூண்டும் வகையில் செயற்படவேண்டாம் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நடப்பு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4