இலங்கையில் இடம்பெறும் வன்முறை தொடர்பில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு

Nila
4 years ago
 இலங்கையில் இடம்பெறும் வன்முறை  தொடர்பில் ஜனாதிபதியின்  அவசர அறிவிப்பு

அரசியல் விசுவாசத்தைப் பொருட்படுத்தாமல், தூண்டிவிட்டு பங்கேற்பவர்களால் நடைபெறும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வன்முறை தற்போதைய பிரச்சனைகளை தீர்க்காது. அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். – என ஜனாதிபதி கோட்டாபாய ட்விட் செய்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4