நாட்டை விட்டு வெளியேறிய முக்கிய பிரமுகர்!
Mayoorikka
4 years ago
வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ் கிவ் 469 எனும் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி அவர் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே