இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அவசர கால சட்டம் பிரகடனம்

#SriLanka
Prasu
4 years ago
இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அவசர கால சட்டம் பிரகடனம்

இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் நலனை பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்படுவதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4