ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்ய தீர்மானம்
#SriLanka
#Lanka4
Shana
3 years ago

பிரதி சபாநாயகராக நேற்று தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இன்றைய தினம் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.



