உடன் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் கட்டுப்பாடு!

Reha
4 years ago
உடன் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் கட்டுப்பாடு!

உடன் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4